25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இஞ்சி நெல்லிக்காய் ஊறுகாய் (Amla and Ginger Pickle) )
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இஞ்சி நெல்லிக்காய் ஊறுகாய் (Amla and Ginger Pickle) )

தேவையானவை :

 நெல்லிக்காய் - 100 கிராம், இஞ்சி -100 கிராம், பூண்டு -50 கிராம்,வெல்லம் - சிறிது,

மிளகாய்த் தூள் - 3 டேபிள் ஸ்பூன்,மஞ்சள்தூள் - 2 டேபிள் ஸ்பூன், வெந்தயம் - சிறிதாக வறுத்துப் பொடித்தக்கொள்ளவும்.

 நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் இஞ்சியைத் தோல் சீவி, பூண்டுடன் அரைத்துக்கொள்ளவும் எண்ணெயைச் சூடாக்கி, இஞ்சி பூண்டு விழுது, வேகவைத்து மசித்த நெல்லி, வெல்லம், மிளகாய்த்தூள் மஞ்சள்தூள், உப்பு, வறுத்துப் பொடித்த வெந்தயம் சேர்த்து எண்ணெய் மிதக்கும் வரை வதக்கி எடுத்தால் சுவையான இஞ்சி நெல்லிக்காய் ஊறுகாய் ரெடி.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News