இன்று 11-10-25, 4ம் சனிக்கிழமையை முன்னிட்டு வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் கருட சேவை.
இன்று 11-10-25, 4ம் சனிக்கிழமையை முன்னிட்டு வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் கருட சேவையை பிரகாஷ் ராஜா மற்றும் சுதர்சனா குடும்பத்தினர் சார்பாக ஏற்பாடு ஆகி உள்ளது.
நிகழ்வு மாலை 4.00 PM to 5.30 PM.
அனைவரும் கலந்து கொண்டு வெங்கடேச பெருமாள் அருள் பெற அழைக்கிறோம்!!!
ஓம் நமோ நாராயணாய!!!
0
Leave a Reply