25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


டெஸ்ட் லீட்சில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடந்த கிரிக்கெட்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

டெஸ்ட் லீட்சில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடந்த கிரிக்கெட்.

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ('ஆண் டர்சன்-சச்சின்'டிராபி) பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் லீட்சில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடந்தது. 

 

முதல் இன்னிங்சில் இந்தியா 471, இங்கிலாந்து 465 ரன் எடுத்தன. இரண் டாவது இன்னிங்சில் இந்தியா 364 ரன் எடுக்க, இங்கிலாந்துக்கு 371 ரன் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நேற்று ஐந்தாவுது நாள் ஆட்டம் நடந்தது இன்னிங்சில் 373/5 ரன் எடுத்து இங்கிலாந்து அணி வென்றது.

தமிழ்நாடு கிரிக்கெட் போட்டி 

டி.என்.பி.எல்., லீக் போட்டியில் நெல்லையில் நேற்று, திருப்பூர், கோவை, அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற திருப்பூர் அணி, பீல்டிங் தேர்வு செய்தது. 

கோவை அணி 41/1 ரன் எடுத்திருந்தது. திருப்பூர் அணி 16.5 ஓவரில் 140/3 ரன் எடுத்து வெற்றி பெற்றது. கோவை அணி 5வது (6ல்) தோல்வியை சந்தித்தது. 'பிளே ஆப்' வாய்ப்பை  திருப்பூர் அணி உறுதி செய்தது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News