குடைமிளகாய்
இவற்றை சமைக்கும்போது தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது, அதிகசூட்டில் சமைக்கக் கூடாது.
வயது முதிர்வை தடுக்கும் தன்மை உடையது.
புற ஊதாக்கதிர்களால் தோலில் ஏற்படும் கருமை சுருக்கம், வறட்சியை போக்கி தோலுக்கு ஆரோக்கியம் தருகிறது.
மூட்டு வலிக்கு மருந்தாகிறது.
செரிமானப் பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது. வயிற்று வலி ,வாயுத் தொல்லை, வயிற்றுப் போக்கு ஆகியவற்றுக்கும் இது ஒரு நல்ல நிவாரணியாக உள்ளது.
இரத்தத்தில் உள்ள சர்க்கரைஅளவை சமநிலைப்படுத்தி, நீரிழிவையும் கட்டுப்படுத்துகிறது.
இதில் கலோரிகள் மற்றும்கொழுப்பு ஆகியவை குறைவாக இருப்பதால் ,தேவையிலலாத கொலஸ்ட்ராலின் அளவுகளும் அதிகரிக்காமல் இருக்கும்.
இதில் உள்ள கேயின் என்னும் வேதிப் பலவிதமான உடம்பு வலிகளைக் குறைக்கிறது.
ஒரு நல்ல ஆன்டி ஆக்சிடண்ட்டாக உள்ளது.இரத்த நாளங்கள், சருமம், எலும்புகள் ஆகியவை சீராக செயல்பட இது உதவுகிறது.
0
Leave a Reply