தென்கிழக்கு ஆசிய விளையாட்டு 33 வது சீசன் பெண்கள் ஒற்றையர் டென்னிஸ் பைனலில்பிலிப்பைன்சின் அலெக்சாண்ட்ரா எலா தங்கப்பதக்கம்வென்றார்.
தாய்லாந்தில்தென்கிழக்குஆசியவிளையாட்டு 33 வதுசீசன்நடந்தது. 10நாடுகளில்இருந்து 9,199 பேர்பங்கேற்றனர். 50 விளையாட்டில் 574 பிரிவுகளில் நடந்த போட்டிகளில் பிலிப்பைன்சின் அலெக்சாண்ட்ரா எலா ,பெண்கள் ஒற்றையர் டென்னிஸ் பைனலில், 6-1, 6-2 என தாய்லாந்தின் மனன்சயாவை வீழ்த்தி தங்கம் வென்றார். மொத்தம் 478 பதக்கம் வென்ற தாய்லாந்து (226 தங்கம், 148 வெள்ளி, 104 வெண்கலம்) பட்டியலில் முதலிடம் பிடித்தது.
0
Leave a Reply