குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் ஐந்தாவது போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரையும் 3-1 என்ற கணக்கில் கோப்பையை கைப்பற்றியது.
நேற்று ஐந்தாவது போட்டி குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடந்தது. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் மார்க்ரம், 'பவுலிங்' தேர்வு செய்தார்.
தென்ஆப்பிரிக்க அணி20 ஓவர்கள் முழுமையாக ஆடி ,8 விக்கெட்டுக்கு 201 ரன்களே எடுக்க முடிந்தது. இந்தியஅணி 20 ஓவரில் 231/5 ரன்கள் குவித்தது இதனால் இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஜனவரி மாதம் 2026ல் நியூசிலாந்துடன் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் தொடரில் ,2025-ம் ஆண்டை வெற்றியுடன் நிறைவு செய்த இந்திய அணி இனி விளையாட இருக்கிறது.
0
Leave a Reply