25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


BILL GATES
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

BILL GATES

BILL GATES ஒரு ஓட்டலில் சாப்பிட்டு முடித்த பின்பு ஓட்டல் சர்வருக்கு5 டாலர் டிப்ஸ் கொடுத்தார். அதை அந்த நபர் வாங்கிக் கொண்டு  சிரித்தார். அதைப் பார்த்த BILL GATES ஏன் என்று கேட்டார்.

உங்கள் மகள் எனக்கு 500 டாலர் டிப்ஸ் கொடுத்தார். ஆனால் நீங்கள் இந்த உலகத்தில் மிகப்பெரிய பணக்காரர். எனக்கு 5 டாலர் தருகிறீர்கள். அதான் சிரித்தேன் என்றார். அதற்கு BILL GATES அவள் உலகத்தின் மிகப்பெரிய பணக்காரர் மகள். நான் சாதாரண விறகு வெட்டுபவர் மகன் என்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News