25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள்.

ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,

இராஜபாளையம் ரோட்டரி சங்கமும், நாற்று இலக்கிய அமைப்பும் இணைந்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள் நடத்தினோம்.

யானை என் நண்பன்,

யானை காட்டின் பாதுகாவலன்,

யானைகள் சந்திக்கும் சவால்கள் (கல்லூரி அளவில்) என வகைமைப் படுத்தினோம்.

P.A.C.R. அம்மணி அம்மாள் பதின்மப் பள்ளி,

கேசா டி மிர்,ஆனந்தா வித்யாலயா,

நாடார் மெட்ரிக் மேனிலைப் பள்ளி , மற்றும் 

PACR . பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

யானைகளை நாம் நேசிக்க வேண்டும். பாதுகாக்க வேண்டும். அவற்றிற்கு இடையூறுகள் செய்யக் கூடாது என்று கூறி , போட்டிகளை தொடங்கி வைத்தோம். யானையின் நலமே காட்டின் வளம்.

காட்டின் வளமே நாட்டின் உயர்வு - என்பதை நாம் எடுத்துக் கூற வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.

ஒன்றிணைந்து செயல்படுவோம். சிறப்புறுவோம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News