25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஆண்களுக்கான ஏ.டி. பி., டென்னிஸ் தொடர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆண்களுக்கான ஏ.டி. பி., டென்னிஸ் தொடர்.

ஆண்களுக்கான ஏ.டி. பி., டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இத்தொடரின் 'நம்பர்-2' அந்தஸ்து கொண்ட இந்தியாவின் யூகி பாம்ப்ரி, நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி, இந்தியாவின் போபண்ணா, மொனாக்கோவின் ரொமைன் அர்னியடோ ஜோடியை எதிர்கொண்டது.

முதல் செட் 'டை பிரேக்கர்' வரை நீண்டது. 'டை பிரேக்கர்' வரை சென்ற முதல் செட்டை பாம்ப்ரி ஜோடி 7-6 என வென்றது. அடுத்த செட்டை 6-3 என கைப்பற்றியது. ஒரு மணி நேரம், 22 நிமிடம் நடந்த போட்டி முடிவில் பாம்ப்ரி ஜோடி 7-6, 6-3 என நேர் செட்டில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News