25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இந்த வாரம் 4 படங்கள் ரிலீஸ்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்த வாரம் 4 படங்கள் ரிலீஸ்

.'ஜனநாயகன்' ரிலீஸால் இரு வாரங்களாக படங்கள் வெளி யீடு 'டல்' அடித்தது. ஆகஸ்ட் துவங்கி உள்ள நிலையில் ஆக., 7ல் மாதவனின் 'ஜிடி என்', லோகேஷ் கனகராஜின் 'டிசி' ஆகிய டங்களுடன் புதுமுகங்கள் நடித்துள்ள போட்டோகிராபர், வைப் பேங்க் ஆப் இந்தியா' ஆகிய4 படங்கள் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.

இந்தியாவில் ரூ.330 கோடி வசூலைக் கடந்த 'ஸ்பைடர்மேன்'டாம் ஹாலண்ட் நடிப்பில் கடந்தவாரம் வெளியான 'ஸ்பை டர்மேன் பிராண்ட் நியூ டே' படம் வசூலை வாரிக் குவிக்கிறது. இந்தியாவில் மட்டும் ஐந்து நாட்களில் ரூ.330 கோடியும், உலகளவில் ரூ.8800 கோடி வசூ லையும் குவித்துள்ளது. ரூ.2000 கோடி பட்ஜெட்டில் தயா ரான இப்படம் தற்போது வரை அதைவிட 4 மடங்கு வசூலை ஈட்டி உள்ளது.. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News