25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாகத் தங்கிய 30 இந்தியர்கள் கைது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாகத் தங்கிய 30 இந்தியர்கள் கைது.

 அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாகத் தங்கி, வணிக ரீதியான லாரி ஓட்டுநர் பணியில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் சுமார் 30 இந்தியர்கள் அந்நாட்டு குடிவரவுத் துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்கக் கொள்கைகளின்படி, தகுந்த பணி அனுமதி( Work பெர்மிட் ) மற்றும் குடியுரிமை' ஆவணங்கள் இன்றி இத்தகைய பணிகளில் ஈடுபடுவது தீவிர சட்ட மீறலாகக் கருதப்படுகிறது. கைது செய்யப்பட்ட நபர்கள் மீதான விசாரணை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், அவர்கள் நாடு கடத்தப்படவும் அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிநாடுகளில் பணிபுரியச் செல்லும் இந்தியர்கள் உரிய சட்ட விதிமுறைகளைப் பின்பற்றுமாறு இந்திய தூதரகம் மற்றும் அதிகாரிகள் மீண்டும் எச்சரித்துள்ளனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News