'வாரணாசி'. பிரமாண்ட படம் என்பதால் தெலுங்கு தெரியாத, பிரியங்கா தெலுங்கு பேச பயிற்சி எடுக்கிறார்.
மகேஷ்பாபு, பிருத்விராஜ், பிரியங்கா சோப்ரா நடிக்கும் , ராஜமவுலி இயக்கத்தில் படம் 'வாரணாசி'. 2027ல் வெளியாகும் இதன் படப்பி டிப்பு நடக்கிறது. பிரமாண்ட படம் என்பதால் தெலுங்கு தெரியாத, பிரியங்காவிற்கு தானே டப்பிங் பேச வேண்டும் என்பதற்காக தற்போது தெலுங்கை இவர் கற்று வருகிறார்.
0
Leave a Reply