செப். 25-ல் பாரதிராஜாவின் கடைசிப் படம் ‘புலவர்’
மறைந்த இயக்குநர் பாரதிராஜா கதாநாயகனாக நடித்த கடைசிப் படம் ‘புலவர்’. முருகையா இயக்கியுள்ள இப்படத்தில் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியாக பாரதிராஜா நடித்துள்ளார்.
தன்னுடன் பணியாற்றிய முன்னாள் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு கொலை வழக்கை கண்டுபிடிக்க பாரதிராஜா உதவுவது போன்ற கதைக்களம் இதில் இடம்பெற்றுள்ளது. இந்தக் கதையை நகைச்சுவை கலந்து உருவாக்கியுள்ளனர். இப்படம் செப்டம்பர் 25-ம் தேதி வெளியாகும் என டீசரை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
0
Leave a Reply