பெண்களின் அழகு -ரகசியங்கள்.
தேங்காய் எண்ணெய் - குளிக்கும் முன் உடலெங்கும் தடவி, கடலைமாவுடன் குளித்தால்- தேகம் மின்னும்.
மஞ்சள் + கற்றாழை - முகத்தில் தடவி 10 நிமிடம் ஊறவைத்தால் - முகம் கொழுகொழுவென மாறும்.
கேரள அரிசி - பாலிஷ் செய்யாத பெரிய அரிசி- ஊட்டச்சத்தும், அழகும் சேரும்.
பால் - முகத்தில் தடவினால் துளைகள் மூடி, நிறம் மங்காமல் காக்கும்.
செம்பருத்தி + சீயக்காய் -ஷாம்பூவிற்குப் பதில் - கருங்கூந்தலை நீளமாக்கும்.
வீட்டுக் காஜல் - கண்களை பளிச்சென்று அழகாக்கும்.
சந்தனம் + முல்தானி மெட்டி - முகத்தில் தடவினால் - பளிங்குபோல மின்னும்.
நல்லெண்ணை + கோதுமை மாவு + மஞ்சள் - முகத்தில் தேய்த்தால் - முடிகள் தானாக விழுந்துவிடும்.
0
Leave a Reply