பீரோவில் பூச்சி வராமல் இருக்க...
பீரோவில் பூச்சி வராமல் இருக்க துணிகளுக்கு நடுவில் பழைய செய்தித்தாள் அல்லது டிஷ்யூ பேப்பர் வைத்து விட்டால் ஈரப்பதம்
வராது.
சோப்பு கவரை பீரோவில் வைத்தால் ஆடைகளில் நல்ல மணம் இருக்கும்.
பீரோவில் நல்ல மணம் வர நாப்தலின் உருண்டைகள் வைத்து கொள்ளலாம்.
காலுறை (Shoes), துண்டு போன்ற சிறிய பொருட்களை தனி பெட்டியில் வைத்து ஒழுங்காக அடுக்கவும்.
நீண்ட நாட்கள் பயன்படுத்தாத ஆடைகளை ஜிப் கவரில் வைத்து விட்டால் தூசி படாமல் பாதுகாக்கலாம்
மர பீரோவில் சிறிது வேப்பிலை வைத்து விட்டால் பூச்சி வராமல் இருக்கும்.
0
Leave a Reply