25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


யாருக்கு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்யலாம்?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

யாருக்கு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்யலாம்?

ஏற்கனவே அவர்களின் அன்றாட வாழ்க்கையில் வேலைகளை அவர்களே செய்துகொள்பவர்கள்.

 

 நன்றாக நடந்து மாடிப் படிக்கட்டுகளில் தாங்களாகவே நடக்கும் திறன் உள்ளவர்கள்.

 

உயரத்திற்கு ஏற்ற எடை (BMI 1823) உள்ளவர்கள்.

 

வாழ்வியல் நோய்கள் -சுகர், பி.பி., கொலஸ்ட்ரால் இல்லாதவர்கள்.

 

சுய எதிர்ப்பாற்றல் நோய்கள் (auto immune disorders), முடக்குவாதம், தைராய்டு நோய் இல்லாதவர்கள்.

 

மது, புகைப்பழக்கத்தால் கல்லீரல், நுரையீரல் நோய்கள் இல்லாதவர்கள்.

 

இதய நோய்கள் இல்லாதவர்கள்.

 

ரத்தம் கசிதல்,உறைதல் குறைபாடு இல்லாதவர்கள்.

 

தடுமாற்றம் உள்ள நடை இல்லாதவர்கள்.

 

நரம்பியல் நோய், பக்கவாதம், பார்க்கின்சன்ஸ் நோய் போன்ற பிரச்னைகள் இல்லாதவர்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News