25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பெண்களின் முகராசி குறைவதற்கு காரணம் ?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பெண்களின் முகராசி குறைவதற்கு காரணம் ?

மாலை 6 மணிக்கு மேல் பெண்கள் அடிக்கடி தலைக்கு குளித்தால் அவர்களின் வசீகரம் குறைவதோடு, முகராசி, கைராசி,லட்சுமி கடாட்சம் குறைந்து போகும். பெண்கள் மாலை நேரத்தில் கை, கால், முகம் கழுவி, பொட்டு வைத்து தீபம் ஏற்றும் பொழுது அவர்கள் முகத்தில் அவர்களை அறியாமலேயே லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

பெண்கள் முடிந்த அளவு மங்களப் பொருட்களான பூ, மஞ்சள், பொட்டு, வளையல் போன்றவற்றை பயன்படுத்தும் போது வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும். அவ்வாறு மங்களகரமாக இருக்கும் பெண்கள் இடத்தில் கைராசி, முகராசி,லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News