கிழங்கு வகைகளும், அற்புத மருத்துவ குணங்களும்
கருணைக்கிழங்கு
உடல் சூட்டை தணிக்கும், மூல நோயை குணமாக்கும்
சர்க்கரைவள்ளி கிழங்கு
உடலுக்கு பலம் தரும் சொறி, சிரங்குகளை குணமாக்கும்.
சேப்பங்கிழங்கு
மலச்சிக்கல் தீரும், நரம்புகளுக்கு வலுசேர்க்கும்
சேனைக்கிழங்கு
நீரிழிவை தடுக்கும் உடல் பருமனை குறைக்கும்
உருளைக்கிழங்கு
ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். குடல் ஆரோக்கியம் மேம்படும்
மரவள்ளிக்கிழங்கு
உடல் பலம் பெறும். வியாதிகளை குணமாக்கும் தன்மை உள்ளது.
0
Leave a Reply