25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கான உலக கோப்பை தொடர்,
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கான உலக கோப்பை தொடர்,

பெல்ஜியம், நெதர்லாந்தில் வரும் ஆக. 14-30ல் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கான உலக கோப்பை தொடர்,  நடக்க உள்ளது.

இந்தியாவின் ஐதராபாத்தில் இதற்கான தகுதிச் சுற்றில்  'டாப்-3' மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இடம் பெறும் அணிகள் 'உலக' தொடருக்கு தகுதி பெறலாம். இந்திய ஸ்காட்லாந்து, உருகுவே, வேல்ஸ் அணிகளுடன் ,இந்திய அணி 'பி' பிரிவில், இடம் பெற்றுள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி 4-0 என உருகுவேயை வென்றது. 

இந்திய அணி, இன்று மூன்றாவதுகடைசி போட்டியில், வேல்சை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் 'டிரா' செய்தால், புள்ளிப் பட்டியலில் இந்திய அணி 'டாப்-2' இடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறலாம். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News