25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பாரம்பரிய அரிசியின் பெருமை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பாரம்பரிய அரிசியின் பெருமை.

1. கருப்பு கவுணி அரிசி: மன்னர்கள் சாப்பிட்ட அரிசி புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.

2. மாப்பிள்ளை சம்பா அரிசி. நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்

3. பூங்கார் அரிசி சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.

காட்டுயானம் அரிசி, நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.

5. கருத்தக்கார் அரிசி மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.

. காலாநமக் அரிசி மூளை, நரம்பு, ரத்தம், சிறுநீரகம் சரியாகும்.

6 7. மூங்கில் அரிசி மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.

8. இலுப்பைப்பூசம்பார் அரிசி: பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.

9. கருங்குறுவை அரிசி: இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.

10. அறுபதாம் குறுவை அரிசி எலும்பு சரியாகும்.

11. தங்கச்சம்பா அரிசி பல், இதயம் வலுவாகும்.

12. குழியடிச்சான் அரிசி, தாய்ப்பால் ஊறும்.

13. கார் அரிசி தோல் நோய் சரியாகும்.

குடை வாழை அரிசி  குடல் சுத்தமாகும்.

15. நீலம் சம்பா அரிசி ரத்த சோகை நீங்கும்.

16. வாடன் சம்பா அரிசி அமைதியான தூக்கம் வரும்.

17.சீரகச் சம்பா அரிசி அழகு தரும், எதிர்ப்பு சக்தி கூடும்.

18. தூய மல்லி அரிசி உள் உறுப்புகள் வலுவாகும்.

19 கருடன் சம்பா அரிசி ரத்தம், உடல் மனம் சுத்தமாகும்.

20 சேலம் சன்னா அரில் தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்.

 21.பிசினி  அரிசி மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும் 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News