அடுத்தவர் பணத்திலோ,பொருளாலோ,அர்ச்சனை செய்யக்கூடாது.
அடுத்தவர் பணத்திலோ,பொருளாலோ,அர்ச்சனை செய்யக்கூடாது.
இயற்கை உபாதைகளை கட்டுபடுத்தி கொண்டு கோயிலுக்கு செல்லக்கூடாது.
சாப்பிட்டவுடன் தெய்வத்தை தரிசிக்க கூடாது. எச்சில் துப்பக்கூடாது.
கால் அலம்பாமல் ஆலயத்திற்குள் அடியெடுத்து வைத்தல் கூடாது.
அசுப காரியங்களுக்கு சென்றுவிட்டு ஆலயத்திற்கு செல்லக்கூடாது. கோயில் அர்ச்சனை
கோபத்துடன் சாமி கும்பிடவோ, அர்ச்சனை செய்யவோ கூடாது.
0
Leave a Reply