25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


2.6 லட்சம் குடும்பங்களின் மருத்துவக் கடனை தள்ளுபடி செய்த தம்பதி!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

2.6 லட்சம் குடும்பங்களின் மருத்துவக் கடனை தள்ளுபடி செய்த தம்பதி!

ஸ்னாப்சாட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எவன் ஸ்பீகல்மற்றும் அவரது மனைவி மிராண்டா கெர், அமெரிக்காவின் சுமார் 2.61 லட்சம் குடும்பங்களின் மருத்துவக் கடனை தள்ளுபடி செய்துள்ளனர். 'Undue Medical Debt' என்ற இலாப நோக்கமற்ற அமைப்புடன் இணைந்து, சுமார் 550 மில்லியன் டாலர் மதிப்பிலான மருத்துவக் கடனை ஏற்றுக்கொண்ட அவர்கள், பொருளாதார சுமையின்றி மக்கள் சிகிச்சை பெற வேண்டும் என்பதே தங்களின் நோக்கம் என்று தெரிவித்துள்ளனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News