25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தெற்காசிய கூடைப்பந்து கிளப் தொடரில் சாம்பியன் ஆன தமிழகம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தெற்காசிய கூடைப்பந்து கிளப் தொடரில் சாம்பியன் ஆன தமிழகம்.

 தெற்காசிய கூடைப்பந்து சங்கம் ('சாபா') சார்பில் சென்னையில் முதன் முறையாக கிளப் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது.

இந்தியா சார்பில் தமிழகம், இலங்கையின் கொழும்பு, நேபாளின் டைம்ஸ் கிளப், பூடானின் திம்பு கிங்ஸ், மாலத்தீவின் டி- ரெக்ஸ் என5 அணிகள் பங்கேற்றன.

தமிழக அணி முதல் போட்டியில் பூடானின் திம்புவை (107-41) வென்றது. அடுத்து  கொழும்பு டைம்ஸ் (110-54), (118-44) அணிகளைவீழ்த்தியது. கடைசியாக 106,,49என 4 என அணியை வென்றது. பங்கேற்ற 4போட்டியிலும் வெற்றி பெற்ற தமிழக அணி, முதலிடம் பிடித்து தெற்காசிய கூடைப்பந்து கிளப் தொடரில் சாம்பியன் ஆனது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News