25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


டி-20' உலக கோப்பை லீக் போட்டி !
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

டி-20' உலக கோப்பை லீக் போட்டி !

'ஏ' பிரிவு லீக் போட்டியில்இந்தியா, நமீபியா  நேற்று டில்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் மோதின. 'டாஸ்' வென்ற நமீபிய கேப்டன் ஜெரார்டு எராஸ்மஸ், 'பவுலிங்' தேர்வு செய்தார் 

இந்திய அணி 20 ஓவரில் 209/9 ரன் குவித்தது. 

நமீபிய அணி, 18.2 ஓவரில் 116 ரன்னுக்கு தோல்வி அடைந்தது. 

'டி-20' உலக கோப்பை, லீக் போட்டியில் மும்பை, வான் கடே மைதானத்தில்,  நேற்று இத்தாலி, நேபாள அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இத்தாலி, பீல்டிங் தேர்வுசெய்தது. 

நேபாள அணி 19.3 ஓவரில் 123 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 

இத்தாலி அணி 12.4 ஓவரில் 124/0 ரன் எடுத்து வென்றது. 

'பி' பிரிவு லீக் போட்டியில்இலங்கையின் பல்லேகெலேயில் நேற்று இலங்கை, ஓமன் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஓமன் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது .

இலங்கை அணி. 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 225 ரன் எடுத்தது, 

ஓமன் அணி  120 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News