25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


'சூப்பர்-8' டி-20,'உலக கோப்பை போட்டி .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'சூப்பர்-8' டி-20,'உலக கோப்பை போட்டி .

வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே அணிகள்  இந்தியாவின் மும்பை, வான்கடே மைதானத்தில் நேற்று மோதின. 

'டாஸ்' வென்ற ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராசா,'பீல்டிங்' தேர்வு செய்தார். 

வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 254/6 ரன் குவித்தது, 

ஜிம்பாப்வே அணி 17.4 ஓவரில் 147 ரன்னில் ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. 

வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்க அணிகள், அதிக ரன் ரேட்டுடன் பட்டியலில் 'டாப்-2' ஆக உள்ளன. 

'டி-20' உலக கோப்பை 'சூப்பர் -8' போட்டியில் ஆமதாபாத்தில்நேற்று முன் தினம் தென் ஆப்ரிக்காவிடம் (20 ஓவர், 187/7), இந்திய அணி (18.5 ஓவர், 111) 76 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அரையிறுதிக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

'டி-20'உலக கோப்பை 'சூப்பர்-8' சுற்று, பிரிவில் இலங்கை பல்லேகெலே, இல் இன்று இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

முதல் போட்டியில் இலங்கையை வீழ்த்திய இங்கிலாந்து அணி, ஏற்கனவே அதிக ரன் ரேட்டில் (2.550) உள்ளது. இன்று வென்றால், 4 புள்ளியுடன் அரையிறுதி வாய்ப்பு உள்ளது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News