விளையாட்டு போட்டிகள் 28 th Jan 2026
'டாடா ஸ்டீல்' செஸ் தொடர் கோல்கட்டாவில் நடந்த பெண்களுக்கான ரேபிட் பிரிவில் இந்தியாவின் பிரிஸ்டி முகர்ஜீ (2022, 2024, 2026) மூன்றாவது முறையாக சாம்பியன் ஆனார். இவருக்கு ரூ. 20,000 பரிசு, கோப்பை கிடைத்தது.
ஐக்கிய அரபு எமிரேட்சில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் , இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் வசந்தி, ருமேனியாவின் பிரியானா ஜோடியை இந்தியாவின் ருடுஜா, சீனாவின் ஜெங் ஜோடி 6-4, 6-3 என வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறியது.
ஐதராபாத்தில் ஆண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொட ரில் இந்தியாவின் விஷ்ணு வர்தன், மணிஷ் சுரேஷ் குமார் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.
0
Leave a Reply