மகளிர் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட்.
இந்தியா - பாகிஸ்தான்: பர்மிங்காமில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரில் 170/6 ரன்கள் எடுத்தது.
அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி 157 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனதால், இந்திய அணி வெற்றியுடன் தொடரைத் துவக்கியது.
0
Leave a Reply