25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு போட்டிகள் FEBRUARY 12TH
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விளையாட்டு போட்டிகள் FEBRUARY 12TH

  டென்னிஸ்

இந்தியாவின் சசிகுமார் முகுந்த் டில்லி ஓபன் தொடரின் முதல் சுற்றில் ,பிரான்சின் சாஸ்ச்சா கய்மார்ட் வேயன்பர்க்கை 4-6, 6-2, 

6-0 என்ற கணக்கில் வென்றார்.  

பிரான்சில் ஆண்களுக் கான ஏ. டி. பி., டென்னிஸ் தொடர் ,இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் யூகிபாம்ப்ரி, நெதர்லாந்தின் மாட்வே மிடில்கூப் ஜோடி, நெதர்லாந்தின் டேவிட் பெல், அமெரிக் காவின்பாட்ரிக் ஜோடியை எதிர்கொண்டது. 

செஸ்

 "நார்வே தொடர் உட்பட வரும் போட்டிகளில் வென்று கேண்டிடேட்ஸ் தொடருக்கு தகுதி பெறுவதே இலக்கு," என்று தமிழக செஸ் கிராண்ட்மாஸ்டர் வைஷாலி கூறினார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News