25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


துபாய் ஓபன் நீச்சல் சாம்பியன்ஷிப் சஜன் பிரகாஷ் முதலிடம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

துபாய் ஓபன் நீச்சல் சாம்பியன்ஷிப் சஜன் பிரகாஷ் முதலிடம்.

துபாய் ஓபன் நீச்சல் சாம்பியன்ஷிப் ,ஐக்கிய அரபு எமிரேட்சில், ஆண்களுக்கான 200 மீ., ‘பட்டர்பிளை' பிரிவு பைனலில் இந்தியா வின் சஜன் பிரகாஷ்பங்கேற்றார். இலக்கை ஒரு நிமிடம், 59.61 வினாடியில் கடந்து முதலி டம் பிடித்த சஜன் பிரகாஷ் தங்கப் பதக்கத்தை வென்றார்.  

இந்தியாவின் அத்வைத் பேஜ் ஆண்களுக்கான 1500 மீ., 'பிரீஸ்  டைல்' பிரிவில் வெண்கலம் வென்றார்.

இந்தியாவின் சஜன் பிரகாஷ் ஆண்களுக்கான 400 மீ., 'பிரீஸ்டைல்' பிரிவில் (4 நிமிடம், 02.94 வினாடி), அத்வைத் (4:09.77) 7, 9வது இடம் பிடித்தனர்.பிரிட்டன் வீரர் ஜேம்ஸ் ஜார்ஜ் குய் (3:49.27) தங்கம் வென்றார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News