25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


PUNJAB - RAJASTHAN -28 APRIL IPL CRICKET .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

PUNJAB - RAJASTHAN -28 APRIL IPL CRICKET .

40-வது லீக் ஆட்டத்தில், நேற்றிரவு நியூசண்டிகாரில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் மோதின. 

'டாஸ்'ஜெயித்த ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக், முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.  

20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுக்கு 222 ரன்கள் சேர்த்தது. 

ராஜஸ்தான் அணி  19.2 ஓவரில்  228 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

ராஜஸ்தானுக்கு 6-வது வெற்றியாகும். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News