போலியோ சொட்டு மருந்து முகாம்.
தமிழகத்தில் செங்கல்பட்டு, மயிலாடுதுறை, சிவகங்கை, தஞ்சை, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் நாளை (நவ.22] போலியோ சொட்டு மருந்து முகாம்,அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் உள்ள 6,647 மையங்களில் நடைபெறும் முகாமில் 9.16 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
0
Leave a Reply