உடம்பு முழுவதும் முள்.அது என்ன? கள்ளிசெடி
முட்டையிடும், குஞ்சு பொரிக்காது. கூட்டில் குடியிருக்கும், கூடு கட்டத் தெரியாது. குரலில் இனிமையுண்டு, சங்கீதம் தெரியாது. அது
என்ன? குயில்
உடம்பு முழுவதும் முள்.அது என்ன? கள்ளிசெடி
கையை வெட்டுவார்; கழுத்தை வெட்டுவார். ஆனாலும் நல்லவர். யார் அவர்? தையல்காரர்
0
Leave a Reply