25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஆரஞ்சு ரசம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆரஞ்சு ரசம்.

தேவையான பொருட்கள் - 1/2 கப் - ஆரஞ்சு சாறு,4 நடுத்தரமான தக்காளி, நெல்லி அளவு – புளி,1 சிட்டிகை – பெருங்காயம்,

சிறிதளவு-கருவேப்பிலை, மல்லி,தேவையானஅளவு –எண்ணெய், தேவையான அளவு – உப்பு ,1/4 டீஸ்பூன் கடுகு , 2 -வற்றல்

வறுத்து பொடிக்க - 1டீஸ்பூன்மிளகு ,1டீஸ்பூன்சீரகம்,5 பல் பூண்டு -1/2 டீஸ்பூன்கடலைபருப்பு , 1/4 டீஸ்பூன்மல்லி, 1/2 டீஸ்பூன்வெந்தயம் -

செய்முறை - தக்காளியை வேகவைத்து தோல்உரித்து அரைத்து கொள்ளவும்.வறுத்து பொடிக்க தேவையான பொருட்களை நன்கு மனம் வரும் வரை வறுத்து ஆறவைத்து பொடித்து கொள்ளவும்.புளியை ஊறவைத்து கரைத்து வடிகட்டி3/4 லிட்டர் தண்ணீரில் கலந்து வைக்கவும்.வாணலியில்எண்ணெய்ஊற்றிபெருங்காயம்,கடுகு,கருவேப்பிலை, வற்றல் சேர்த்து தாளிக்கவும்.பின்னர் வறுத்து தூளாக்கிய பொடியை சேர்த்து வதக்கவும்.பின்னர் தக்காளி விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.மஞ்சள்தூள், புளிகலந்த தண்ணீர்,ஆரஞ்சு சாறு சேர்க்கவும்.நுரை சேர்ந்து வரும் பொழுது இறக்கவும்.ரசம் ஊற்றும் பாத்திரத்தில் வெல்லதூள்,உப்பு, மல்லிதழை சேர்த்து ரசத்தை அதில் ஊற்றவும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News