25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


நுங்கு பாயசம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நுங்கு பாயசம்.

தேவையான பொருட்கள்: இன நுங்கு -5, பசும்பால் 1 லிட்டர்,  மில்க்மெய்டு -1 கப், சர்க்கரை 2 டேபிள் ஸ்பூன், ஏலக்காய்த் தூன் -1/2 ஸ்பூன், பாதாம் பருப்பு துருவல் - 2 டீஸ்பூன், 

செய்முறை: ஒரு பெரிய பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க வைக்கவும். கொதிக்கும் பாலில் மில்க்மெய்டை ஊற்றி 15 நிமிடங்கள் 'சிம்மில்  வைத்து கிளறி, ஏலக்காய் மற்றும் நுங்குகளை சிறு சிறு துண்டுகளாக்கி போடவும்.

அடுப்பில் இருந்து இறக்கியவுடன் பாதாம் துருவலை கலக்கவும். சுவையான நுங்கு பாயசம் தயார். இதை குளிர்பதன பெட்டியில் (பிரிட்ஜ்) வைத்து பரிமாறினால் சுவை இன்னமும் அதிகமாக இருக்கும். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News