25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சமந்தாவின் வெற்றியை கொண்டாடிய நயன்தாரா.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சமந்தாவின் வெற்றியை கொண்டாடிய நயன்தாரா.

நடிகை சமந்தா நடித்து, தயாரித்துள்ள "மா இன்ட்டி பங்காரம்" (தமிழில் "எங்கள் தங்கம்") திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தை பார்த்து பல்வேறு திரைப்பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், நடிகை நயன்தாராவும் தனது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.

"உனக்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் சாம். அன்பிற்கும் வெற்றிக்கும் நீ முழுமையாக தகுதியானவள். இந்தப் படத்தின் முழு குழுவிற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்" என்று நயன்தாரா பதிவிட்டார். அதற்கு பதிலளித்த சமந்தா, "என் அன்பிற்குரிய நயன்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News