25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


கோவிலில் செய்ய கூடாத தவறுகள்?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கோவிலில் செய்ய கூடாத தவறுகள்?

1.கோவிலில் தூங்கக் கூடாது.

 

2. தலையில் துணி, தொப்பி அணியக் கூடாது.

 

3. கொடிமரம், நந்தி, பலிபீடம் நிழல்களை மிதிக்கக் கூடாது.

 

4.விளக்கு இல்லாமல் வணங்கக் கூடாது.

 

5. அபிஷேகம் நடக்கும் பொழுது சுற்றி வரக் கூடாது.

 

6 .குளிக்காமல் கோவில் போகக் கூடாது.

 

7. கோவிலில் நந்தி மற்றும் எந்த மூர்த்திகளையும் தொடக் கூடாது.

 

8. கையில் விளக்கு ஏந்தி ஆராதனை காட்டக் கூடாது.

 

9. மனிதர்கள் காலில் விழுந்து வணங்கக் கூடாது.

 

10. கோவிலுக்கு சென்று திரும்பிய உடன் கால்களை கழுவக் கூடாது.

 

11.கோவில் படிகளில் உட்காரக் கூடாது.

 

12.சிவபெருமான் கோவில்களில் அமர்ந்து வர வேண்டும்.

 

13.பெருமாள் கோவில்களில் அமரக் கூடாது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News