25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர்.

ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் ,மஹாராஷ்டிராவின் புனேயில்ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல், இத்தொடரின் 'நம்பர்-7' அந்தஸ்து பெற்ற ஜப்பானின் ரியோ நோகுச்சியை சந்தித்தார்.

சுமித் நாகல், 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

உலகத் தரவரிசையில் 489 வது இடத்தில் இந்தியாவின் மனாஸ் தாம்மே,மற்றொரு போட்டியில் 220 வது இடத்திலுள்ள கிரீசின் சக்கெல்லார்டிசை எதிர் கொண்டார்.

இதில் மனாஸ், 6-4, 7-6 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News