பிரசவத்திற்கு முன் தாய்க்கு உள்ள உடல் பருமன்.
பிரசவத்திற்கு முன் தாய்க்கு உள்ள உடல் பருமன், வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளையைப் பாதிக்கும், ஆட்டிஸத்தைக் கூட ஏற்படுத்தும் என்று அமெரிக்காவில் உள்ள ஹவாய் பல்கலை மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
0
Leave a Reply