சமையல் அறையில் எந்த திசையில் உப்பை வைக்க வேண்டும் ?
அடுப்பின் முன் நின்று சமைக்கும் பொழுது உங்களுடைய வலது கை பக்கத்தில் உப்பு ஜாடியை வைக்க வேண்டும்.
உப்பை எட்டி எடுக்குமாறு வைக்காமல், கையெட்டும் தூரத்தில் வைக்க வேண்டும்.
உயரத்தில் இருக்குமாறு உப்பு ஜாடியைவைக்கக் கூடாது
மண் மற்றும் பீங்கான் பாத்திரத்தில் உப்பை வைப்பது சிறந்தது
பிளாஸ்டிக் மற்றும் எவர்சில்வர் பாத்திரத்தை தவிர்ப்பது நல்லது.
0
Leave a Reply