பூஜை அறை கோவிலாக...
ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சோம்பு -2 ஸ்பூன், ஏலக்காய்-10, சந்தனம் -3, பச்சை கற்பூரம் 1 சின்ன துண்டு, ஜவ்வாது - 4 ஸ்பூன், விரலிமஞ்சள்-2
இந்த பொருட்களை எல்லாம் போட்டு நைசாக பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை அரைக்கும் போதே நமக்கு இந்த பொடியின் வாசம் மனதை மயக்கும்.
இதை நீங்கள் ஒரு சின்ன கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் கலந்து வைத்தால் பூஜை அறையில் நாள் முழுவதும் வாசனையாக இருக்கும் ஒரு நேர்மறை எண்ணத்தையும் தரும் நம் வீட்டிற்கு
0
Leave a Reply