25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மாபெரும் இலவச புற்று நோய் விழிப்புணர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாபெரும் இலவச புற்று நோய் விழிப்புணர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம்.

மாபெரும் இலவச புற்று நோய் விழிப்புணர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம்

இடம்: PACR மண்டபம் சக்கராஜா கோட்டை 

தேதி: 08.01.26 & 09-01-26 

நேரம்: காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணி

கார்கினோஸ் ஹெல்த்கேர் & ஐஐடி குவஹாத்தி, மும்பாய்,  சென்னை, IITகான்பூர், & கல்யான்சிங் கேன்சர் இன்ஸ்டியூட் மற்றும் WHO உலக சுகாதார மையத்தின் ஒத்துழைப்புடன் (புற்றுநோய் விழிப்புணர்வு, ஆராய்ச்சி மற்றும்  அதற்கான தீர்வுகளை உருவாக்குவது நோக்கம் மற்றும் ஆரம்ப கால புற்றுநோய் விளைவுகளை முன்கூட்டியே கண்டறிவது,

சுய பரிசோதனை கல்வி (மார்பக, வாய், கர்ப்பப்பை வாய், நுரையீரல், பெருங்குடல், புரோஸ்டேட் புற்றுநோய்கள்) பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல். 

12 பேர் கொண்ட மருத்துவ குழு இந்த முகாமை நடத்திட வந்து இருக்கிறார்கள். முக்கியமாக மகளிருக்கு  சிறப்பு பெண் மருத்துவர்கள் பரிசோதனை செய்வார்கள்.இந்த முகாமின் முக்கியத்தை கருத்தில் கொண்டு இரண்டு நாட்கள் (08-01-26 & 09-01-26) ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.  முகாம் சரியாக காலை 09:00 மணிக்கு ஆரம்பிக்கப்படும்.  REWA அங்கத்தினர்கள் தவறாமல் கலந்து கொண்டு பயன் பெறவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கேன்சர் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்.

முக்கிய அறிவிப்பு : ஆதார் நம்பர், செல் போன் நம்பர் முக்கியம்.

முகாம் ஒருங்கிணைப்பாளர் - S. இராமகிருஷ்ணன்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News