மிருகங்கள் தூங்கும் நேரம்
நீர் நாய் ஒன்றரை நிமிடம்மட்டுமே தூங்கும்
யானை, குதிரை நின்று கொண்டே தூங்கும்.
டால்பின் ஒரு கண் விழித்தே தூங்கும்.
புழுக்களுக்கு தூக்கமேகிடையாது .
சீல் வண்டுகள் 17 ஆண்டுகள் தூங்கும்
காண்டாமிருகம் மனிதர்களைப் போலவே 8 மணி நேரம் தூங்கும்.
0
Leave a Reply