25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இந்திய மாணவர்களின் புதுமைக்கு சர்வதேச அங்கீகாரம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்திய மாணவர்களின் புதுமைக்கு சர்வதேச அங்கீகாரம்.

16 வயதுடைய இந்திய மாணவர்கள் அரியானா அகர்வால், விவான் சாவ்சாரியா, அவ்யானா மேத்தா ஆகியோர் உருவாக்கிய"Plas-Stick" தொழில்நுட்பம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

புளியங்கொட்டையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த தொழில்நுட்பம், காந்தத்தின் உதவியுடன் நீரில் உள்ள மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை அகற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் சிறப்பம்சங்கள்:

  • சுற்றுச்சூழலுக்கு உகந்தது. 
  • குறைந்த செலவில் பயன்படுத்தலாம். 
  • மின்சாரம் தேவையில்லை. 
  • கிராமப்புற குடிநீர் சுத்திகரிப்புக்கு பயன்படும் வாய்ப்பு உள்ளது. 

இந்த கண்டுபிடிப்புக்காக இம்மாணவர்கள் The Earth Prize 2026 Global Winner விருதை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News