25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஜூனியர் பிரிவில் ஆசிய துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் பிராச்சி தங்கம் வென்றார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஜூனியர் பிரிவில் ஆசிய துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் பிராச்சி தங்கம் வென்றார்.

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் ('ரைபிள்' / 'பிஸ்டல்') தொடர் டில்லியில், பெண்களுக்கான 50 மீ., ரைபிள் 3 பொசிசன்ஸ் பிரிவு தகுதிச் சுற்று நடந்தது. 

 

இந்தியாவின் விதர்சா (590 புள்ளி) முதலிடம் ,அஞ்சும் மவுத்கில் (587), ஆஷி சவுக்சி (586), ஆக்ரிதி (583), 3, 5, 7 வது இடம் பெற்று பைனலுக்கு முன்னேறினர். 

 

3 பொசிசன்ஸ் ஜூனியர் பிரிவு  50 மீ ரைபிள் போட்டியில் இந்தியாவின் பிராச்சி, அனுஷ்கா, ஹசல் இடம் பெற்ற அணி, மொத்தம் 1748 புள்ளி எடுத்து முதலிடம் பெற்று, தங்கப்பதக்கத்தை வென்றது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News