25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஐ.சி.சி..கனவு அணியில்,  ஆயுஷி, வைஷ்ணவி,திரிஷா, கமலினிக்கு இடம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஐ.சி.சி..கனவு அணியில்,  ஆயுஷி, வைஷ்ணவி,திரிஷா, கமலினிக்கு இடம்.

. மலேசியாவில், 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை 2வது சீசன் நடந்தது. கோலாலம்பூரில் நடந்த பைனலில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது. தொடர்ந்து 2வது முறையாக (2023, 2025) உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 

ஐ.சி.சி., சார்பில், இத் தொடரில் சிறப்பாக விளை யாடிய வீராங்கனைகளை தேர்வு செய்து கனவு 'லெவன்' அணியை வெளி

யிட்டது. இதில் இந்தியா சார்பில் திரிஷா, கமலினி, ஆயுஷி, வைஷ்ணவி என, நான்கு பேர் இடம் பெற்றுள்ளனர்.

இத்தொடரில் அதிக ரன் குவித்த திரிஷா (309), தொடர் நாயகி விருது வென்றார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News