புண்ணியத்தின் பலன் எத்தனை தலைமுறையை காக்கும்.
கங்கை போன்ற புனித நதியில் நீராடுவது-3 தலைமுறை.
பாழடைந்த கோவிலில் தீபம் ஏற்றுவது- 5 தலைமுறை.
கோவில் திருப்பணிக்கு உதவுவது-7 தலைமுறை.
ஏழை பெண்ணுக்கு திருமணம் செய்வது - 9 தலைமுறை.
அனாதை பிணத்திற்கு அந்திம கிரியை - 11 தலைமுறை
கோசாலைக்கு உதவுவது, பசு பராமரிப்பு - 13 தலைமுறை.
காசி, கயாவில் செய்யப்படும் தர்ப்பணம் -16 தலைமுறை.
பசிக்கு உணவு அளிப்பது அன்னதானம் 27 தலைமுறை.
0
Leave a Reply