25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தமிழ்நாடு அரசு TN GOVT Helpin
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ்நாடு அரசு TN GOVT Helpin

தமிழக அரசின் இந்த புதிய வாட்ஸ்அப் எண் மூலம்,

மக்கள் தங்கள் பகுதிப் பிரச்சனைகளை ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்!

உங்கள் பிரச்சனை உங்கள் தீர்வு அரசின் பொறுப்பில் - +91 7845252525.

எப்படிப் புகார் அளிப்பது?

இந்த எண்ணை  உங்கள் தொலைபேசியில் சேமிக்கவும்.

வாட்ஸ்அப் மூலம் வணக்கம்" என்று செய்தி அனுப்பவும்.

உங்கள் பகுதிப்  பிரச்சனையை விளக்கி புகைப்படம்/ வீடியோ /ஆவணங்கள் உடன் அனுப்பவும்.

உங்கள் புகார் பதிவு செய்யப்படும் தொடர்புடைய துறை நடவடிக்கை எடுத்து உங்களுக்கு தகவல் தரும்.

புகார்கள் அளிக்கக்கூடியவை -

சாலை /பாதை சேதம்.

குடிநீர்  பிரச்சனை .

கழிவு நீர் / வடிகால் பிரச்சனை. 

மின்விளக்கு பழுது. 

குப்பை அகற்றல் பிரச்சனை.

மற்றும் பல.....

உங்கள் பிரச்சனை சொல்லுங்கள்... தீர்வை நாங்கள் கொண்டு வருகிறோம்!

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News