25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இணையம் இல்லாத கிராமத்திலிருந்து நாசா ஒப்பந்தம் வரை... கர்நாடக இளைஞரின் சாதனை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இணையம் இல்லாத கிராமத்திலிருந்து நாசா ஒப்பந்தம் வரை... கர்நாடக இளைஞரின் சாதனை.

கர்நாடகாவின் சிக்கமகளூரு மாவட்ட கிராமத்தில் இணையம், ஸ்மார்ட்போன் வசதியின்றி வளர்ந்த அவாய்ஸ் அகமது, தனது ஆர்வத்தால் விண்வெளித் தொழில்நுட்ப நிறுவனமான பிக்ஸல் (Pixxel)-ஐ தொடங்கினார்.

பிட்ஸ் பிலானியில் படித்த அவர், 2019-ல் நண்பருடன் இணைந்து நிறுவனத்தை ஆரம்பித்தார். இன்று பிக்ஸலின் ஹைப்பர்ஸ்பெக்ட்ரல் செயற்கைக்கோள்கள் பயிர் பாதிப்பு, மீத்தேன் கசிவு, சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்டவற்றை மிகத் துல்லியமாகக் கண்டறிகின்றன.

95 மில்லியன் டாலருக்கும் அதிக முதலீட்டை ஈர்த்துள்ள பிக்ஸல், 2024-ல் நாசாவுடன் ஒப்பந்தம் செய்த முதல் இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. இணைய வசதி இல்லாத கிராமத்தில் தொடங்கிய அவரது ஆர்வம், உலகளவில் கவனம் பெற்ற வெற்றிக் கதையாக மாறியுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News