பாரிசில் 'பிரீஸ்டைல்' கிராண்ட்ஸ்லாம் செஸ்தொடர்.
நேற்று துவங்கியபிரான்சின் பாரிசில் 'பிரீஸ்டைல்' கிராண்ட்ஸ்லாம் செஸ்தொடர் 2வது சீசன் உலகஇந்தியாவின் பிரக்ஞானந்தா, சாம்பியன், குகேஷ், அர்ஜுன் எரிகைசி, விதித் குஜ்ராத்தி, ஐந்து முறைஉலக சாம்பியன் ஆனநார்வேயின் கார்ல்சன் உள்பட 12 பேர்பங்கேற்றனர்.
முதலில் 'ரவுண்டு ராபின்' முறையில் போட்டி நடக்கிறது. முதல் சுற்றில் இந்தியாவின் அர்ஜுன், அமெரிக்காவின் காருணாவை வென்றார். அடுத்த சுற்றில் அர்ஜுன், கார்ல்சனை 29 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
நான்கு சுற்று முடிவில் இந்திய வீரர்கள் அர்ஜுன் (2.0), பிரக்ஞானந்தா (2.0), குகேஷ் (1.5) 6, 7, 8வது இடத்தில் இருந்தனர். உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக் (3.5), கார்ல்சன் (3.0), பிரான்சின் மேக்சிம் வாசியர் (3.0) 'டாப்-3' ஆக உள்ளனர்.
0
Leave a Reply