ஆரோக்கிய வாழ்வுக்கு ,
உணவு வயிற்றுக்கு,
உறக்கம் மனதுக்கு,
உழைப்பு பணத்துக்கு,
உதவி சேவைக்கு,
உத்தரவு பதவிக்கு ,
உறவு குழப்பத்துக்கு,
உயர்வு பெருமைக்கு ,
உடை மானத்துக்கு ,
உள்ளம் எண்ணத்துக்கு,
உயிர் வாழ்வுக்கு ,
உரிமை பாசத்துக்கு….
உணவு வயிற்றுக்கு,
உறக்கம் மனதுக்கு,
உழைப்பு பணத்துக்கு,
உதவி சேவைக்கு,
உத்தரவு பதவிக்கு ,
உறவு குழப்பத்துக்கு,
உயர்வு பெருமைக்கு ,
உடை மானத்துக்கு ,
உள்ளம் எண்ணத்துக்கு,
உயிர் வாழ்வுக்கு ,
உரிமை பாசத்துக்கு….
0
Leave a Reply